sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

இனிய உண்மை பேசுங்கள்

/

இனிய உண்மை பேசுங்கள்

இனிய உண்மை பேசுங்கள்

இனிய உண்மை பேசுங்கள்


ADDED : ஜூன் 06, 2012 10:06 AM

Google News

ADDED : ஜூன் 06, 2012 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கண்கள் நல்லதையே பார்க்கட்டும். காதுகள் நல்லவிஷயங்களையே கேட்கட்டும். மனம் நல்லதையே சிந்தித்திருக்கட்டும்.

* ஆன்மிக வாழ்விற்கு அடக்கம் மிக அவசியம். மன அடக்கம் நிறைந்தவன் இருக்குமிடம் ஞானிகள் வாழும் தபோவனமாகிவிடும்.

* தினமும் தெய்வீக நூல்களை சிறிது நேரமாவது படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

* எந்நிலையிலும் உண்மையைப் பேசுங்கள். அதிலும் இனிமை கலந்திருக்கட்டும்.

* மென்மையான உணவை அளவோடு உண்டால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். சாப்பிடும்போது மவுனமாக இருங்கள். தினமும் இரண்டு மணிநேரமாவது மவுனத்தைக் கடைபிடியுங்கள்.

* பணிவு, மனத்தூய்மை, பக்தி இருக்குமானால் கடவுளின் தரிசனத்தை நிச்சயம் பெற முடியும்.

* செய்யும் தவறுகளை சிந்தித்து திருத்திக் கொள்ள முயலுங்கள். பிறர் மீது குற்றம் சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள விரும்பாதீர்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us